நாங்கள் சிறந்த முறையில் உங்களது நேரத்திற்கு தகுந்தாற்போல் பயிற்சி அளிக்கின்றோம். பல வருடங்களாக சிறந்த முறையில் பயிலக முதல்வரின் தனி கவனத்துடன் இயங்கும் பயிலகங்கள்.
IMPORTANCE OF TYPEWRITING
லட்சக்கணக்கானோர் டைப்ரைட்டிங் பயில்கின்றனர். அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளியில் மட்டுமே சேர்ந்து பயனடைவீர். தமிழ் நாட்டில் வருடத்திற்கு 3 லட்சத்திற்கும் அதிகமானோர் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளியில் பயின்று தேர்வு எழுதுகின்றார்கள். வருடத்திற்கு இரு முறை அதாவது FEBRUARY AND AUGUST மாதங்களில் அரசுத் தேர்வுகள் நடைபெறுகின்றன.